Disaster Alerts 24/11/2025

State: 
Ramanathapuram
Message: 
24.11.2025 : தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, 24.11.2025 இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். 24.11.2025 to 27.11.2025 : தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் புகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
375
Disaster Id: 
4
Message discription: 
24.11.2025 : தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, 24.11.2025 இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். 24.11.2025 to 27.11.2025 : தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் புகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Start Date & End Date: 
Monday, November 24, 2025 to Thursday, November 27, 2025