News Thursday, June 16, 2022 - 10:48
                            
              Submitted by pondi on Thu, 2022-06-16 10:48
      
Select District: 
News Items: 
Description: 
நண்டின் தரத்தை நிர்ணயம் செய்தல் : புதியதாக பிடிக்கப்பட்ட மற்றும் தரமான நண்டின் நிறம் தெளிவாக இருக்கும் . அதன் எடை குறைந்து லேசாகவும் இருக்கும் . தரமற்ற அல்லது கெட்டுப்போன நண்டு , அதிக நாள் பனிக்கட்டிகளில் வைத்து பதப்படுத்தி விற்பனை செய்யப்படும் நண்டின் எடை அதிகமாக இருக்கும் . நிறம் மங்கியும் அதன் அடிப்பகுதி கருப்பு நிறத்திலும் காணப்படும்
 Regional Description: 