News Friday, March 11, 2022 - 10:55
                            
              Submitted by pondi on Fri, 2022-03-11 10:55
      
Select District: 
News Items: 
Description: 
கடல் நண்டு மருத்துவ பயன் : நண்டு இறைச்சி வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் கண்பார்வை அதிகரிக்கிறது. கரிமக் கூறுகளான ரெடினொல் , ரெடினால், ரெடினியோக் அமிலம் , பீடா கரோடின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதில் சிறந்த பலன் தருகிறது.
 Regional Description: 