News Monday, November 1, 2021 - 12:17

News Items: 
Description: 
சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு (கிறித்தவ , இஸ்லாமிய) கல்வி உதவித்தொகை. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய , மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை ( Merit Scholarship ) வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகைகள் பெற www.scholarships.gov.in விண்ணப்பிக்கலாம்
Regional Description: 