News Monday, August 23, 2021 - 13:14

Select District: 
News Items: 
Description: 
காலநிலை மாற்றத்தின் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள பவளப்பாறைகள் தற்போது இறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில வருடங்களில், உலகளாவிய உள்ள பவளப் பாறைகளில் எண்ணிக்கை பாதியாக குறையக்கூடும். அதே சமயம் சில பவளப்பாறைகள் மற்றவர்களை விட வெப்ப அழுத்தத்தை தாங்கி செயல்படுவதில் திறமையானவையாக உள்ளது. மேலும் அதிக வெப்பநிலை காரணமாக பவளப்பாறைகள் வெளுத்து இறக்க நேரிடும், இவற்றை அடையாளம் காண அதிநவீன தொழில்நுட்பம் தேவையில்லாமல், ஒவ்வொரு பவளப்பாறையும் எவ்வளவு ஆபத்தில் உள்ளது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மொபைல் சோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Regional Description: 