News Tuesday, July 13, 2021 - 14:49
Submitted by nagapattinam on Tue, 2021-07-13 14:49
Select District:
News Items:
Description:
பல்வேறு வகையான பயன்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் நமது பெருங்கடல்களில் சென்றடைகிறது. அவற்றில் 80% மான குப்பைகள் கடலில் மேற்பரப்பில் மிதக்கிறது. இதனால் கடல்வாழ் ஊயிரினங்கள் இதனை உணவு என்று எண்ணி விழுங்குவதால் அவற்றிக்கு கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டால் உணவு பாதுகாப்பு, தரம், மனித ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காக உள்ளது. எனவே பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்கவும், குறைக்கவும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளாக மாற்றுவதற்கான புதிய தயாரிப்புகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அவசியம். அதேசமயம் நாமும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் போடாமல் இருப்பதற்கான முன்னுதாரமாக இருக்கவேண்டும்.
Regional Description: