News Saturday, June 5, 2021 - 11:37

Select District: 
News Items: 
Description: 
இன்று ஐீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம். நமது பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபடும், மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் கங்கை நதியில் இருந்து 535 கிலோ பிளாஸ்டிக் குப்பை வெளியேற்றப்படுகிறது. நாம் வாழும் சூழல் நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது எதிர்கால தலைமுறையினருக்கும் மிகவும் முக்கியமானது, எனவே அதைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, இந்தியா ஆண்டுக்கு 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் தனித்துவமான முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதேபோல், பல தனியார் நிறுவனங்கள் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதை நேர்த்தியான தயாரிப்புகளாக மாற்றினால் மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்க முடியும். பொதுநலன் கருதி வெளியிடுவோர் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.
Regional Description: 