News Thursday, May 13, 2021 - 11:58
Submitted by pondi on Thu, 2021-05-13 11:58
Select District:
News Items:
Description:
பேத்தை மீன் ( "Puffer Fish" ) பற்றிய சுவாரசியமான தகவல்கள் உலகில் உள்ள மீனினங்களில் விஷத் தன்மை கொண்ட மீன் வகைகள் பல உள்ளன. இதில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட, பேத்தை, பிளாட்சை, தவளை மீன், முள்ளம்பன்றி மீன் என்று அழைக்கப்படும் (Puffer fish) "புப்பர் பிஷ்" நம் இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் நஞ்சு முதலில் மனிதனின் உடலில் உதடுகள் மற்றும் நகங்களில் தனது பாதிப்பைக் காட்டும். கொஞ்சம் கொஞ்சமாக உதடுகள் மற்றும் நகங்கள் மரத்துப்போகும். உடல் தனது கட்டுப்பாட்டை இழந்து சுவாசம் விடுவதை சிரமமாக்கி மரணத்தை உண்டாக்குகிறது. இது தனது உடலில் (tetrodotoxin) டெட்ரோடோடோக்ஸின் என்ற நஞ்சை உருவாக்கிறது. இதன் நஞ்சானது ஒரே நேரத்தில் 30 பேரைக் கொள்ளக்கூடிய விஷம் இதன் உடலில் உள்ளது. இது கடலில் மிகவும் மெதுவாக நீந்தக்கூடியது. மேலும் உடலைக்கட்டிலும் 10 மடங்கு பெரிதுபடுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. அதே சமயம் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே இப்படி தன் உருவத்தை பெரிதாக்கிக்கொள்கிறது. ஜப்பானில் ( Fugu ) என்ற பெயரில் இந்த மீன் அறியப்படுகிறது. அதிக விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் இதன் தலைப்பகுதியை நீக்கிவிட்டு இதனை அதிக அளவு உணவாக உட்கொள்ளப்படுகிறது.
Regional Description: