Disaster Alerts 11/01/2021

State: 
Tamil Nadu
Message: 
11.1.2021 - 12.1.2021 மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் குமரி கடல் , மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். மேலும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி. வேகத்தில் கேரளா , இலட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். பேரலை எச்சரிக்கை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 11.1.2021 இரவு 11.30 மணி அண்மை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும். கடல் கரை பகுதியில் அலையின் உயரம் 3-6 அடி வரை காணப்படும்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 
11.1.2021 - 12.1.2021 மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் குமரி கடல் , மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். மேலும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி. வேகத்தில் கேரளா , இலட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். பேரலை எச்சரிக்கை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 11.1.2021 இரவு 11.30 மணி அண்மை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும். கடல் கரை பகுதியில் அலையின் உயரம் 3-6 அடி வரை காணப்படும்
Start Date & End Date: 
Monday, January 11, 2021 to Tuesday, January 12, 2021