You are here
Disaster Alerts 05/09/2020
State:
Tamil Nadu
Message:
கடல் பெருக்கம் முன்னெச்சரிக்கை
வரும் 7.9.2020 அதிகாலை 2.30 மணி முதல் 9.9.2020 இரவு 11.30 மணி வரை அண்மை கடல் பகுதியில் சீற்றத்துடன் கூடிய கடல் அலைகள் 6 முதல் 7 அடி உயரத்தில் காணப்படும். இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையின் தாழ்வான பகுதிகளுக்கு கடல் நீர் பெருக்கமம் , கடல் நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடல் பெருக்கம் தாழ்வான பகுதிகளில் அதிகமாக காணப்பட வாய்ப்புள்ளது . கடலுக்கு வெகு அருகில் நிறுத்தி வைத்திருக்கும் படகுகளை பத்திரமாக கரையில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும் . படகுகள் சேதமடையாமல் இருக்க படகுகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிறுத்தவும் . கடற்கரை பகுதியில் எந்த பொழுதுபோக்கு செயலினையும் அனுமதிக்க வேண்டாம் . ஆழ்கடல் பகுதியில் இந்த தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் கடற்கரையில் எச்சரிக்கையாக இருக்கவும்
பேரலை முன்னெச்சரிக்கை
தென்தமிழகத்தில் பேரலைகள் 5.9.2020 மாலை 5.30 மணி முதல் 6.9.2020 இரவு 11.30 வரை 9 முதல் 10 அடி வரை குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை காணப்படும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 54-79 செ .மீ வரை இருக்கும். மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று 6.9.2020 அன்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
4.9.2020 - 8.9.2020 வரை பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்
5.9.2020 - 6.9.2020 வரை பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் , மாலதீவு பகுதிகளில் வீசக்கூடும்
05.09.2020 - 06.09.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று கேரளா கடல்பகுதியில் 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:

Start Date & End Date:
Saturday, September 5, 2020 to Monday, September 7, 2020