You are here
Disaster Alerts 13/08/2020
State:
Tamil Nadu
Message:
12.8.2020 - 5.30 மணி முதல் 15.8.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 10 அடி உயரம் வரை காணப்படலாம். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 54- 94 செ .மீ வேகத்தில் இருக்கும்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடல்பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு
13.8.2020
பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மகாராஷ்டிரா , கோவா , தெற்கு குஜராத் கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் , ஆந்திர கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
14.08.2020

15.08.2020

16.08.2020

எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:

Start Date & End Date:
Thursday, August 13, 2020 to Saturday, August 15, 2020