News Friday, July 3, 2020 - 10:31

Select District: 
News Items: 
Description: 
கடல் பிராணிகளால் ஏற்படும் ஆபத்துக்களும் மற்றும் அவசர முதலுதவிகளும் - ஆபத்துக்கள் - ஜெல்லி மீன்கள் பல வகையான ஆபத்தை மனிதர்களுக்கு கொடுக்கின்றது. பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷ செல்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றது. ஜெல்லி மீன் கடித்தவுடன் உடனடியாக சருமத்தில் வலி ஏற்படுத்தும். சிறிது நேரத்தில் உடம்பில் ஒருவித எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுத்திய சில மணிநேரத்தில் மரணம் ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில் கடிபட்ட நபரை கவனமாக கவனிக்க வேண்டும். அவர் உடம்பில் ஏற்படும் மாறுதலை கவனிக்க வேண்டும். அவருடைய சுவாச நிலை, நாடித்துடிப்பு மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இந்நபருக்கு கடிபட்ட உடன் ஏற்படும் வலியானது உடனடியாக நான்கு இடத்தை தாக்கும். வயிற்றுப்பகுதி, மார்பு பகுதி, தோல் பகுதி அவர்களுடைய தோலின் நிறம் சாம்பல் நிறமாக மாறும். அவர்களுக்கு தாங்க முடியாத தலைவலி, வாந்தி, மூச்சு வாங்குதல் போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படும். அவசர முதலுதவிகள் சில வகையான ஜெல்லி மீன்கள் நமது உடம்பில் தங்களுடைய முட்களை விட்டு சென்றுவிடும். அதை நாம் முறையான முதலுதவி மூலம் அகற்ற வேண்டும். வலியை அகற்ற ஐஸ்கட்டியை துணியில் சுற்றி கடிபட்ட இடத்தில் வைத்து அழுத்தவேண்டும். 15 நிமிடத்திற்கு இப்படி செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் நிறுத்தாமல் அடிக்கடி ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது 90% வலியை குறைக்க உதவும். அதற்குப்பின் பேன்டேஜ் கட்டவேண்டும்.
Regional Description: 