Disaster Alerts 05/06/2020

State: 
Tamil Nadu
Message: 
பலத்த காற்று எச்சரிக்கை 7.6.2020 மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் வீசக்கூடும். 5.6.2020 - 9.6.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 05.06.2020 - 6.06.2020 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் பகுதி , தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். . 7.6.2020: மோசமான வானிலையுடன் கூடிய கடல்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு ம்ற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் தென் தமிழ்நாடு : 05.6.2020 - 5.30 மணி முதல் 7.6.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 10 அடி உயரம் வரை காணப்படலாம். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 34-51 செ .மீ வேகத்தில் இருக்கும். . எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க குறிப்பிட்ட தினங்களில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 

Start Date & End Date: 
Saturday, June 6, 2020 to Sunday, June 7, 2020