வட தமிழ்நாடு : 21.5.2020 - மாலை 5.30 மணி முதல் 22.5.2020 இரவு 11.30 மணி வரை வேதாரண்யம் முதல் பழவேற்காடு வரை பேரலை எச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. பேரலைகள் 4.5 அடி முதல்10 அடி உயரம் வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-98 செ .மீ வேகத்தில் இருக்கும்.
தென்தமிழ்நாடு : 21.5.2020 - மாலை 5.30 மணி முதல் 22.5.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுஸ்கோடிவரை பேரலை எச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. பேரலைகள் 4 அடி முதல் 10 அடி உயரம் வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 84-114 செ .மீ வேகத்தில் இருக்கும். கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் .எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்