பேரலை மற்றும் சுழல் காற்று முன்னெச்சரிக்கை தகவல்
வேதாரண்யம் முதல் பழவேற்காடு வரை நாளை (20.5.2020) நள்ளிரவு வரை கடல் அலை 10 அடி முதல் 15 அடி உயரம் வரையும்
குளச்சல் முதல் தனுஸ்கோடிவரை வரை நாளை (20.5.2020) நள்ளிரவு வரை கடல் அலை 8 அடி முதல் 13 அடி உயரம் வரையும் எழ வாய்ப்புள்ளதாக இன்காய்ஸ் எச்சரித்துள்ளது . கடல் நீரோட்டம் வினாடிக்கு 72/106 செ .மீ வேகத்தில் இருக்கும்.
அம்பன் புயல் தாக்கத்தினால் சுழல் காற்று வடக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மீனவர் உதவி தொலைபேசி எண்கள் 9381442311