You are here
Disaster Alerts 18/05/2020
State:
Tamil Nadu
Message:
சூறாவளிப்புயல் எச்சரிக்கை - ஒடிசா மற்றும் மேற்குவங்கம் கடற்பகுதிக்கு
18.5.2020 : காலை 9.00 மணி - மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள அதி தீவிர சூறாவளிப்புயல் 'அம்பன் ' மெதுவாக மணிக்கு 13 கி.மீ வேகத்தில் வடக்குநோக்கி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் 13.2°N and longitude 86.3°E, பாரதீப்புக்கு (ஒடிசா) 790 கி.மீ தெற்கிலும், திஹாவுக்கு (மேற்குவங்காளம் ) 940 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் உச்ச அதிதீவிர சூறாவளி புயலாக மாறும் . பின்னர் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் திரும்பி வட மேற்கு வங்க கடலில் மேற்கு வங்கத்திற்கும் பங்களாதேஷுக்கு இடையே (திஹா ) மே 20 ஆம் தேதி கடும் அதி தீவிர புயலாக மணிக்கு 155-165 கி.மீ அதிகபட்சமாக 185 கி.மீ வேக காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும் , 17-18 மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், 18-20 ஆம் தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதிக்கும் , வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படகுகள் மற்றும் இதர மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் மீனவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
14
Message discription: