17.5.2020 : இரவு 8.45 மணி - மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள தீவிர சூறாவளிப்புயல் 'அம்பன் ' மெதுவாக மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்குநோக்கி அதி தீவிர புயலாக மாறி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் latitude 11.7°N and longitude 86.0°E, பாரதீப்புக்கு (ஒடிசா) 960 கி.மீ தெற்கிலும், திஹாவுக்கு , (மேற்குவங்காளம் ) 1110 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறி பின்னர் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷுக்கு இடையே மே 20 ஆம் தேதி கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும் , 17-18 மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், 18-20 ஆம் தேதிகளில் வடக்கு வங்க கடல் பகுதிக்கும் , வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.