Disaster Alerts 15/05/2020

State: 
Tamil Nadu
Message: 
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் (16.5.2020 ) தீவிரமடைந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் மோசமான வானிலை அடுத்த 6 நாட்களுக்கு தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் , ஆந்திரா, ஒடிஷா , மேற்கு வங்காளம் கடல் பகுதியில் நிலவும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் . கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்று (15.5.2020) மாலைக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
11
Message discription: 