News Monday, March 30, 2020 - 10:59

Select District: 
News Items: 
Description: 
Learn about the fish species - whale shark, palm fish is the largest shark, with dark gray or red or greenish gray body, with white and yellow spots on the body will be.
Regional Description: 
மீன் இனங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் - திமிங்கலச் சுறா, பனை மீன் மிகப்பெரிய சுறா வகையாகும், கரும் சாம்பல் அல்லது சிவப்பு அல்லது பச்சை சாம்பல் நிற உடலில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் மஞ்சள் புள்ளிகள் காணப்படும், உடலில் குறுக்காக நீள்முகமாக, குறுக்குமுகமாக கோடுகள் இருக்கும், வாய் சிறியதாக கூம்பி அடி அகன்று இருக்கும், உடலின் அடிப்பகுதி வெளிர் நிறத்தில் இருக்கும்.