கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி புயல் புல்புல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று 711.2019 காலை நிலவரப்படி Lat.14.2°N
and Long. 89.3°E , ல், ஒடிஷா பாரதீப்க்கு 730 km, மேற்கு வங்கம் சாகர் தீவுக்கு 830 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவாகி மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கிழக்கு மத்திய, மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .