You are here
Disaster Alerts 01/11/2019
State:
Tamil Nadu
Message:
கிழக்கு மத்திய அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள தீவிர சூறாவளி புயல் மஹா மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் 21 கி.மீ வேகத்தில் நகர்ந்து latitude 115.4°N and longitude 70.0°E,ல் வெராவலுக்கு 610 கி.மீ தெற்கு திசையிலும், மங்களூருக்கு 590 கி.மீ வட மேற்கு திசையிலும், கோவாவுக்கு 410 கி.மீ மேற்கு திசையிலும் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என எதிர்பார்க்கபடுகிறது
காற்று எச்சரிக்கை
சுழல் காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 125 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 155-165 கி.மீ அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்குமத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நவம்பர் 5 ஆம் தேதியில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவா , மகாராஷ்டிரா கடற்கரை பகுதிக்கும், கிழக்கு மத்திய அரபி கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரையிலும், மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நவம்பர் 3 ஆம் தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
12
Message discription: