Disaster Alerts 26/10/2019

State: 
Tamil Nadu
Message: 
26.10.2019 மாலை 5.30 மணி முதல் 28.10.2019 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 9 முதல் 11 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-56 செ .மீ வேகத்தில் காணப்படும். 27.10.2019- மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், குமரிகடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடற்கரை மற்றும் மாலதீவு பகுதிகளில் வீசக்கூடும் 28.10.2019- மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் குமரிகடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடற்கரை மற்றும் மாலதீவு பகுதிகளில் வீசக்கூடும் 27.10.2019 - 30.10.2019 வரை மோசமான வானிலை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்க கடல், கேரளா, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 