23.10.2019 காலை 11.30 மணி முதல் 24.10.2019 இரவு 11.30 மணி வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 7 முதல் 9 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும்.கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 46-68 வரை இருக்கும் என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
மோசமான வானிலையுடன் கூடிய கடல்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரி கடற் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீசக்கூடும்.
22.10.2019 முதல் 24.10.2019 வரை மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்