11.9.2019 மாலை 5.30 மணி முதல் 12.9.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10 முதல் 12 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 47-68 செ .மீ வரை இருக்கும்.
சிறப்பு வானிலைசெய்தி
11.9. 2019 முதல் 14.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்