You are here
Disaster Alerts 24/08/2019
State:
Tamil Nadu
Message:
23.8.2019 மாலை 5.30 மணி முதல் 25.8.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10 முதல் 12 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 41-70 செ .மீ வரை இருக்கும்.
அண்மை பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். தாழ்வான பகுதிகள் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை
கடலோர பகுதிகளில் கடல் பெருக்கமாக காணப்படும் படகுகளை கடலுக்கு அருகாமையில் நிறுத்துவதை தவிர்க்கவும். படகுகளை ஒன்றுக்கொன்று அருகாமையில் நிறுத்துவதையும் தவிர்க்கவும். குறிப்பிட்ட இடைவெளிவிட்டு நிறுத்தவும். ஆழ்கடல் பகுதியில் இந்த அறிகுறிகள் குறைந்த அளவிலேயே காணப்படும்.
பலத்த காற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில்தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்
சிறப்பு வானிலை செய்தி
23.8.2019 முதல் 27.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். கடலைகள் 10 - 12 அடி உயரத்தில் எழக்கூடும்.
23.8.2019 முதல் 27.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ தென்கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் வீசக்கூடும்.
24.8.2019 முதல் 25.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription: