17.8.2019 மாலை 5.30 மணி முதல் 19.8.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10 முதல் 11 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 38-79 செ .மீ வரை இருக்கும்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்தமிழக கடற்கரை கடல் பகுதியில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலை செய்தி
17.8.2019 முதல் 18.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
19.8.2019 முதல் 21.8.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்