Disaster Alerts 20/07/2019

State: 
Tamil Nadu
Message: 
19.7.2019 மாலை 5.30 மணி முதல் 21.7.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10-12 அடி உயரத்தில் தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறிப்பாக குளச்சல் முதல் கன்னியாகுமரி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 52 - 86 செ.மீ வேகத்தில் காணப்படும். பலத்த காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலை செய்தி 20.7.2019 இன்று பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மாலத்தீவு, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். 20.07.2019 பலத்த காற்று வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதியில் வீசக்கூடும். 20.7.2019 முதல் 23.7.2019 வரை பலத்த காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 