Disaster Alerts 02/07/2019

State: 
Tamil Nadu
Message: 
பேரலைகள் 2.7.2019 மாலை 5.30 மணி முதல் 4.7.2019 இரவு 11.30 மணி வரை 9 முதல் 10 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 57-83 செ.மீ வேகத்தில் வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் தென்தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 