News Monday, July 30, 2018 - 12:05

Select District: 
News Items: 
Regional Description: 
தமிழ்நாட்டின் குளச்சல் முதல் தனுஸ்கோடி வரை 29-07-2018 17:30 மணி முதல் 31-07-2018 23:30 மணி வரை பேரலைகள் 10-15 அடி உயரத்திற்கு இருக்கும் என முன்னரிவிக்கபடுகிறது. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய கடல் தகவல் சேவை மையம் -